பதிப்புரை : யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்

பதிப்புரை : யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்

யாழ்ப்பாண சமூக உருவாக்கத்தில் விபுலானந்தரின் பங்கு (1920களில்) என்ற இச்சிறுநூல் எழுநாவின் விசேட வெளியீட்டுத் திட்டங்களில் ஒன்றாகிய மீள்வெளியீடுகள் என்னும் பிரிவின் கீழ் வெளியாகின்றது. முதல்பதிப்பு வெளியாகிய காலப்பகுதி, தமிழ் அரசியலில் ஆசிரியரின் பங்களிப்பு,…

Read Article →
பதிப்புரை : தமிழ்ப் பாஷை

பதிப்புரை : தமிழ்ப் பாஷை

19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையானது ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டினால் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசப்படும்போதும், எழுதப்படும்போதும் சிறுப்பிட்டி வை.தாமோதரம்பிள்ளை, நல்லைநகர் ஆறுமுகம்பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர்…

Read Article →
பதிப்புரை : பண்டைத் தமிழர்

பதிப்புரை : பண்டைத் தமிழர்

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலப் பகுதிகளிலும் தமிழியல் துறைசார்ந்த ஆய்வுகள் பெருகலாயின. அவ்வாய்வு முன்னோடிகளில் ஈழத்தறிஞர்களின் ஆய்வுகள் சிறப்பிடம் பெறுவனவாயின. தமிழ் மொழியியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கண்டியில் வாழ்ந்த மாகறல்…

Read Article →
பதிப்புரை : மட்டக்களப்பு வரலாறு

பதிப்புரை : மட்டக்களப்பு வரலாறு

மேற்கத்தேய கல்விப்புலத்தில் வரலாற்றெழுதியல் என்னும் துறையானது பலவித தளங்களில் தன்னை விருத்தி செய்துகொண்டுள்ளது. இதன் தாக்கம் கீழைத்தேய கல்விப்புலங்களிலும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருக்கின்றோம். முக்கியமாக, தமிழ்நாட்டில், கல்விப்புலத்தில் மட்டுமல்லாது சிற்றிதழ்ப்பரப்பிலும் இதன் தாக்கத்தை அவதானிக்கக்…

Read Article →
 பதிப்புரை : தலைப்பற்ற தாய்நிலம்

பதிப்புரை : தலைப்பற்ற தாய்நிலம்

2009 மே மாதத்திற்குப் பின்னர் இனசமத்துவம், இன ஐக்கியம் குறித்த சொல்லாடல்கள் அதிகளவில் உச்சரிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் முதல் அரசியற்கட்சியினர், அரசசார்பற்ற நிறுவனத்தினர், ஊடகத்தினர் என்று அவற்றை உச்சரிக்காதார் எவருமில்லை என்று சொல்லுமளவுக்கு நிலைமை இருக்கிறது….

Read Article →
பதிப்புரை : படுவான்கரை

பதிப்புரை : படுவான்கரை

உலகில் பெரும் போர் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் போருக்குப் பின்னான காலங்கள் ஒத்த அரசியல் சமூகத் தன்மைகளையே கொண்டிருந்தன. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடக் குழப்பங்களும், தெளிவற்ற பாதையும் ஏற்பட்டு விட சமூக மட்டத்திலோ பெரும் மனிதத்…

Read Article →
பதிப்புரை : கிளிநொச்சி ! போர் தின்ற நகரம்

பதிப்புரை : கிளிநொச்சி ! போர் தின்ற நகரம்

கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்ட தீபச்செல்வன், ஒரு மாணவர் இயக்கச் செயற்பாட்டாளரும் கூட. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதேயளவிற்கு, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்கும் முக்கியமானது….

Read Article →
பதிப்புரை : யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்

பதிப்புரை : யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்

தொண்ணூறுகளில், குறிப்பாக அம்பேத்கார் நூற்றாண்டுக்குப்பிறகு தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சி பெறுகின்றது. இந்த எழுச்சியானது தமிழகத்தின் சமூக, பண்பாட்டுச் சூழலில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், தலித் சமூகத்தின் அரசியல், வாழ்வியல், சமூகவியல் சார்ந்த பல்வேறு…

Read Article →
பதிப்புரை : மலையகம் எழுகிறது

பதிப்புரை : மலையகம் எழுகிறது

இலங்கையில் மலையகத் தமிழ்மக்களின் வாழ்க்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் ஆரம்பித்தது. அது குறித்த சமூக அரசியற் பார்வையிலான வரலாற்றுப் பதிவுகள் மிகவும் அரிதாகவே வெளிவந்திருக்கின்றன. அதிலுங்கூட, மலையகமக்களிடையே எழுந்துவந்த சமூக, அரசியல் மேம்பாட்டு அமைப்புகளைப்…

Read Article →
பதிப்புரை : பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல்

பதிப்புரை : பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல்

கருத்துச் சுதந்திரம் என்பது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களைப் பிறர் கூறுவதற்கான சுதந்திரம் மட்டுமல்ல எம்மால் சகித்துக் கொள்ளவே முடியாத கருத்துக்களைப் பிறர் கூறுவதற்கான சுதந்திரமும் கூட என்பார் ஜோன் ஸ்ருவர்ட் மில்….

Read Article →