யுகபுராணம் கவிதை நூலுக்கு விருது

எழுநா வெளியிட்ட நிலாந்தனின் யுகபுராணம் கவிதை நூலுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது கிடைத்துள்ளது. கடந்த 15 யூன் 2013 அன்று கனடாவில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் இவ்விருது வழங்கப்பட்டது.