நிதி அறிக்கை (01.01.2013 – 31.12.2014)

எழுநா ஊடக நிறுவனத்தின் ஜனவரி 1, 2013 முதல் டிசம்பர் 31, 2014 வரையான நிதியறிக்கையை இங்கே சமர்ப்பிக்கின்றோம். இந் நிதியறிக்கையில் எழுநா ஊடக நிறுவனம் இயங்க ஆரம்பித்தது முதல் டிசம்பர் 31, 2014 வரையான பண வரவு செலவுகளை முன்வைத்து முன்வைக்கப்படுகின்றது.

காப்புரிமைக்கான கொடுப்பனவுகள் பற்றி ஏற்கனவே காப்புரிமை உடையோரிடம் உரையாடியுள்ளோம். சிலருக்கு விற்பனையான புத்தககங்களுக்கான காப்புரிமை பணமாகவோ / அதற்கு ஈடான புத்தகங்களாகவோ கொடுக்கப்பட்டுள்ளது. சிலர் அதனை வேறுவழிகளில் செலவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் சிலருக்கு காப்புரிமைப்பணம் விரைவில் கொடுக்கப்படவுள்ளது. இவை அனைத்தும் மார்ச் 31, 2015 இல் இற்றைப்படுத்தப்படும். ஏற்கனவே தெரிவித்ததுபோல எழுநாவிடம் மிகுதியாக உள்ள நிதியானது அதன் அடுத்த செயற்திட்டங்களில் செலவிடப்படும்.

கணக்குகளை இற்றைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களுக்கு எழுநா பகிரங்க மன்னிப்பைக் கோருவதுடன், உங்கள் அனைவரது தொடர்ச்சியான ஆதரவையும் வேண்டி நிற்கின்றது.

நன்றி.

எழுநா ஊடக நிறுவனம்
ஜனவரி 1, 2015

1508556_775513645862718_2649452036456476622_n